அல்லு அர்ஜூனின் புஷ்பா 2′ படத்தின் நீளம் மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள். அதுவே அதிக நீளம் கொண்டதாக பார்க்கப்பட்ட நிலையில், ஜனவரி 11ம் தேதி முதல் மேலும் 20 நிமிடங்களை சேர்த்து முழு படமாக திரையரங்கில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதாவது, படத்தின் நீளம் கருதி வெட்டப்பட்ட 20 நிமிட காட்சிகளையும் சேர்த்து 11ம் தேதி முதல் திரையரங்கில் காணலாம். இதனால் மொத்த படத்தின் நீளம் 3 மணிநேரம் 40 நிமிடமாக மாறுகிறது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more