Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

Tag:

hot news

“ஆக்சன்னு சொல்லிட்டா ‘பீம ராஜா’ மாதிரி ஆயிருவாரு செல்வராகவன்” – நட்டி நட்ராஜின் ஆச்சரியம்..!

'பகாசூரன்' என்ற தமிழ்ப் படத்தில் நடிகர் நட்டி நட்ராஜூம், இயக்குநர் செல்வராகவனும் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குநர் செல்வராகவன் நடிகராக எப்படி நடிக்கிறார் என்ற கேள்விக்கு நட்டி நட்ராஜ் பதில் அளித்தபோது, "இயக்குநர் செல்வராகவனை...

“ஹீரோவா நடிக்க வைக்க 20 லட்சம் கேட்டாங்க” – நடிகர் பிரஜினின் திடுக்கிடும் புகார்

"தன்னை ஹீரோவாக நடிக்க வைப்பதற்கு 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டதாக" நடிகர் ப்ரஜின் கூறியுள்ளார். இது குறித்து நடிகர் ப்ரஜின் பேசும்போது, "நான் ஆங்கரா இருந்தபோது இயக்குநர் சசி தன்னோட டிஷ்யூம் படத்துல...

விழா மேடையில் இயக்குநருடன் சண்டையிட்ட நடிகை..!

இயக்குநர் வி.சி.வடிவுடையன் இயக்கத்தில் நடிகர் ஜீவன், நடிகை மல்லிகா ஷெராவத், யாஷிகா ஆனந்த், சாய் பிரியா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாம்பாட்டம்’. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றுள்ளது....

பிரபாஸ்-கீர்த்தி சனோன் காதலா..?

பாகுபலி ஹீரோவான பிரபாஸ் பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனை காதலிப்பதாக சக பாலிவுட் நடிகரான வருண் தவான் கிசுகிசு செய்தியை பகிரங்கமாக சொல்லியிருக்கிறார். நடிகர் பிரபாஸுக்கு தற்போது 43 வயதாகிறது. அவருக்கு திருமணம்...

‘வாரிசு’ படக் குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்

விஜய்யின் 'வாரிசு' படத்துக்கு இப்போது புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது. இந்தப் படத்திற்காக பூவிருந்தவல்லி அருகே நேற்றைக்கு நடந்த ஷூட்டிங்கில் யானைகள் பயன்படுத்தப்பட்டன. அனுமதியின்றி அந்த யானைகள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் தனியார் செய்தி...

“வாரிசு’ ரிலீஸ் ஆகலைன்னா வேற எந்தப் படமும் வெளியாகாது” – இயக்குநர் பேரரசு எச்சரிக்கை

"பண்டிகை நாட்களில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நேரடி தெலுங்கு படங்களுக்குத்தான் அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும்" என்று சமீபத்தில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடாலடியாக அறிவித்துள்ளது. இதனால் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'வாரிசு'...

“வாரிசு’க்கு முன்.. ‘வாரிசு’க்கு பின்” என்று நிலைமை மாறும்” – இயக்குநர் லிங்குசாமி எச்சரிக்கை

பண்டிகை நாட்களில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நேரடி தெலுங்கு படங்களுக்குத்தான் அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று சமீபத்தில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடாலடியாக அறிவித்துள்ளது. இதனால் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு...

ஷகிலா கலந்து கொள்ளவிருந்த பட விழாவுக்கு கடைசி நிமிடத்தில் அனுமதி ரத்து

1990-களில் மலையாள திரை உலகில் கவர்ச்சி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் ஷகிலா. இவரது படங்கள் வெளியாகும்போது திரையரங்குகள் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பின. மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோரின் படங்களைவிட ஷகிலா...