Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

உதவி இயக்குனரான ஷங்கரின் மகன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜென்டில்மேன்’ படம் தொடங்கி ‘கேம் சேஞ்ஜர்’ வரை கடந்த 32 ஆண்டுகளாக படங்கள் இயக்கி வரும் ஷங்கர், அடுத்தபடியாக துருவ் விக்ரம் நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன், மாவீரன், நேசிப்பாயா போன்ற படங்களில் நடித்தவர் தற்போது தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது மகன் அர்ஜித்தையும் தன்னைப்போலவே இயக்குனராக்க திட்டமிட்டுள்ளார். அதன் காரணமாக தற்போது ஏ. ஆர். முருகதாஸிடத்தில் அவரை உதவி இயக்குனராக சேர்த்து விட்டுள்ளார். அந்த வகையில், ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடத்து வரும் ‘மதராஸி’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார் அர்ஜித்.

- Advertisement -

Read more

Local News