Touring Talkies
100% Cinema

Monday, August 25, 2025

Touring Talkies

அதிரடி ஆக்சன் தெறிக்கவிடும் சிவகார்த்திகேயனின் மதராஸி பட ட்ரெய்லர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் மதராஸி திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமாக இதை முடித்துள்ளார்.

இந்தப்படத்தில் ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்த இப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

வெளியாகியுள்ள ட்ரெய்லரில், வித்யூத் ஜம்வால் கூறும் “துப்பாக்கி எவன் கையில் இருந்தாலும் வில்லன் நான்தான்” என்ற வசனம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News