Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

மூன்றாவது முறையாக நானியுடன் இணைந்த ராக் ஸ்டார் அனிருத்… வெளியான அறிவிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தற்போது தமிழில் ‘கூலி, விடாமுயற்சி, ஜனநாயகன், ஜெயிலர் – 2’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், தெலுங்கில் நானி நடிக்கும் புதிய படத்திற்கும் இசையமைக்கிறார்.

ஏற்கனவே நானி நடித்த ‘ஜெர்சி’ மற்றும் ‘கேங்லீடர்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த அனிருத், தற்போது ‘பாரடைஸ்’ திரைப்படத்தின் மூலம், மூன்றாவது முறையாக நானியுடன் இணைகிறார்.

எஸ்எல்பி சினிமாஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, நானி நடிப்பில் ‘தசரா’ படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா என்பவர்தான் ‘பாரடைஸ்’ படத்தையும் இயக்குகிறார்

- Advertisement -

Read more

Local News