Monday, January 6, 2025

ரஜினிக்காக கோவில் கட்டிய தீவிர ரசிகரை நேரில் அழைத்து பேசி மகிழ்ந்த ரஜினிகாந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ரஜினிக்காக கோவில் அமைத்து வழிபாடு செய்யும் முன்னாள் ராணுவ வீரரும், ரஜினியின் தீவிர ரசிகருமான கார்த்திக் மற்றும் அவரின் குடும்பத்தினரை நேரில் வரவழைத்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். மேலும் அவர்களுக்கு தனது இல்லத்தையும் சுற்றிக்காட்டிய அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார். இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News