Friday, October 4, 2024

புஷ்பா 2 படத்தின் ட்ரெய்லர் ரெடியாம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் புஷ்பா 2 தி ரூல்’ படம் வருகிற டிசம்பர் 6-ந் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்தனர். தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News