நடிகரும் நடன இயக்குனருமான பிரபு தேவா, தற்போது ‘கண்ணப்பா’ என்ற படத்தில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இப்படத்தில், விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, பிரபாஸ் அக்சய் குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.இந்நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ‘கண்ணப்பா’ படக்குழுவினருடன் சென்று பிரபு தேவா சந்தித்திருக்கிறார். அதன்படி, நடிகர் பிரபு தேவா. விஷ்ணு மஞ்சு மற்றும் மோகன் பாபு ஆகியோர் அவரை நேரில் சந்தித்துள்ளனர்.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more