பிரபல வில்லன் நடிகரான விஜய ரங்கராஜூ உடல்நலகுறைவு காரணமாக கடந்த திங்கட்கிழமை காலமானார். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது காயமடைந்ததாகவும் அதன் பிறகு சென்னையில் வந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த நிலையில் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார் என சொல்லப்படுகிறது. இவர் பிறந்தது புனேயில் வளர்ந்தது மும்பையில் நடிகராக அறிமுகமானது தெலுங்கில். பாலகிருஷ்ணா நடித்த ‘பைரவ தீபம்’ என்கிற படம் மூலம் அறிமுகமான இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more