Saturday, February 8, 2025

விரைவில் ரியல் ஜோடிகளாகும் ரீல் ஜோடிகளான பிரபல சின்னத்திரை நட்சத்திரங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மெளன ராகம் சீரியல் முடிந்த கையோடு மலையாளத்தில் மிழி ரண்டிலும் என்கிற தொடரில் சல்மானுல் ஹீரோவாக கமிட்டானார். அந்த தொடரில் சல்மானுலுக்கு ஜோடியாக நடித்து வருபவர் தான் மேகா மகேஷ். பல நாட்களாக கேமராவிற்கு முன் மட்டுமே காதலித்து வந்த இந்த ரீல் ஜோடி தற்போது நிஜ வாழ்க்கையிலும் அவர் காதலிப்பதாக தெரிவித்துள்ளனர். மிக விரைவில் ஆப் ஸ்கிரீனிலும் ஜோடி சேர உள்ளனராம்.

- Advertisement -

Read more

Local News