மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ஹிட்லர். அதே பெயரில் 1997ல் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க ரீமேக் செய்யப்பட்டது. சிரஞ்சீவியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான முத்யாலா சுப்பையா என்பவர் இந்த படத்தை இயக்கினார். ரம்பா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் சிரஞ்சீவியின் தங்கைகளாக 5 பேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.தற்போது புத்தாண்டு கொண்டாட்டமாக நடிகர் சிரஞ்சீவி நடித்த ஹிட்லர் திரைப்படம் வரும் ஜனவரி 1ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆக வெளியாக இருக்கிறது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more