- Advertisement -
- Advertisement -
- Advertisement -
நட்புக்கு இலக்கணமாக இருப்பவர்கள் மலையாள முன்னணி நடிகர்களான மோகன்லாலும், மம்முட்டியும். மதங்களை தாண்டிய அவர்களின் நட்பு கேரளாவின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. மோகன்லால் ஆசீர்வாத் என்ற நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளராகி 25 ஆண்டுகள் ஆனதை பாராட்டி ‘எல்2: எம்புரான்’ படத்தின் அறிமுக விழாவில் மம்முட்டி அவருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
- Advertisement -