Touring Talkies
100% Cinema

Thursday, June 5, 2025

Touring Talkies

‘தக் லைஃப்’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் கமல்ஹாசனும் சிலம்பரசனும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் பணியாற்றியுள்ளார்.

இன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News