Friday, January 24, 2025

மகாராஷ்டிரா ரயில் விபத்து… போலி செய்திகளை குறித்து ஜி.வி.பிரகாஷ் வருத்தம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், தனது எக்ஸ் தள பக்கத்தில் தனது குமுறலை வெளிப்படுத்தி உள்ளார். அதில், நேற்று லக்னோவ் – டெல்லி இடையேயான ரயிலில் ஒரு பெட்டியில் தீ பரவியதாக யாரோ பரப்பி விட்ட பொய் தகவலை நம்பி , அபாய சங்கிலியால் ரயிலை நிறுத்தி விட்டு இறங்கி தப்பிக்க முயன்ற பயணிகளில் 15 க்கும் மேற்பட்டோர் எதிரில் வந்த பெங்களூரு ரயிலில் அடிபட்ட இறந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். பொய் செய்தியை பரப்பியவர்கள் மீது அரசு தீவிர சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் உண்மையை ஆராய்ந்து செயல்பட வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.


- Advertisement -

Read more

Local News