கடந்த பத்து ஆண்டுகளாக ஆந்திர மற்றும் தெலுங்கான மாநில அரசுகளால் திரைப்பட விருதுகள் எதுவும் வழங்காத நிலையில் அந்த ஆண்டுகளுக்கான சிறந்த 3 திரைப்படங்களுக்கான விருதுகளை மட்டும் நேற்று அறிவித்துள்ளார்கள். அதன்படி 2014ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான சிறந்த படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜுன் 14ம் தேதி ஐதராபாத்தில் இந்த முதலாவது கட்டார் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
2014
1. முதலாவது சிறந்த திரைப்படம் – ரன் ராஜா ரன்
2. இரண்டாவது சிறந்த திரைப்படம் – பாத்ஷாலா
3. மூன்றாவது சிறந்த திரைப்படம் – அல்லுடு சீனு
2015
1. ருத்ரமாதேவி
2. காஞ்சே
3. ஸ்ரீமந்துடு
2016
1. ஷதாமனம் பவதி
2. பெல்லி சூப்புலு
3. ஜனதா காரேஜ்
2017
1. பாகுபலி – 2
2. பிடா
3. த காசி அட்டாக்
2018
1. மகாநடி
2. ரங்கஸ்தலம்
3. கேர் ஆப் காஞ்சரபலேம்
2019
1. மகரிஷி
2. ஜெர்ஸி
3. மல்லேஷம்
2020
1. அலா வைகுந்தபுரம்லோ
2. கலர் போட்டோ
3. மிடில் கிளாஸ் மெலடிஸ்
2021
1. ஆர்ஆர்ஆர்
2. அகான்டா
3. உப்பெனா
2022
1. சீதா ராமம்
2. கார்த்திகேயா 2
3. மேஜர்
2023
1. பலாகம்
2. ஹனுமான்
3. பகவந்த் கேசரி