Touring Talkies
100% Cinema

Tuesday, June 10, 2025

Touring Talkies

கதாநாயகியாக குணச்சித்திர நடிகை நடிகை லிஸி ஆண்டனி நடிக்கும் ‘குயிலி’ !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் குணசித்ர நடிகையாக வலம் வருகிறவர் லிஸி ஆண்டனி. ‘தூங்கா நகரம்’ படத்தில் அறிமுகமான இவர் தங்கமீன்கள், தரமணி, பரியேறும் பெருமாள், நாடோடிகள் 2, மஹாராஜா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். பேரன்பு படத்தில் மம்முட்டியின் மனைவியாக நடித்தார்.இந்த நிலையில் அவர் கதையின் நயாகியாக நடிக்கும் படம் ‘குயிலி’. இதில் அவர் டைட்டில் கேரக்டரில் நடிக்கிறார். அவருடன் ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூ ஸ்மித் இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கி உள்ளார்.

- Advertisement -

Read more

Local News