Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

கார்த்தி நடிக்கும் வா வாத்தியார் படத்தின் உயிர் பத்திக்காமா… ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். சமீபத்தில் அவர் நடித்த ‘மெய்யழகன்’ திரைப்படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியிருந்தார். தற்போது, பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ படத்திலும் கார்த்தி நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘வா வாத்தியார்’ படத்தின் முதல் பாடலான ‘உயிர் பத்திக்காமா’ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

- Advertisement -

Read more

Local News