Tuesday, October 15, 2024

நான் அறிவிப்பதை விட அஜித் அவர்கள் அறிவிப்பதே சரியா இருக்கும்… இயக்குனர் சிவா கொடுத்த #AK பட அப்டேட் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஜித்குமார் ‘விடாமுயற்சி’ படத்தை அடுத்து ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் நடித்து வருகிறார. இந்த நிலையில் தற்போது சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ள இயக்குனர் சிறுத்தை சிவா சமீபத்திய பேட்டியில், அஜித்துடனான நல்ல நட்பு 12 வருடங்களாக தொடர்கிறது.

அவருடன் இணைவது குறித்துநானே அறிவிப்பதை விட அஜித் அவர்களே அறிவிப்பதுதான் சரியாக இருக்கும்.அப்பட பணிகளில் விரைவில் தொடங்கும்’ என எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் படங்களை தொடர்ந்து அஜித்தும் சிறுத்தை சிவாவும் ஐந்தாவது முறையாக விரைவில் இணைவார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News