Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

புதிய டிவி சேனல்-ஐ தொடங்குகிறாரா விஜய்? #TVK

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கடந்த 27ம் தேதி தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டைத் தொடர்ந்து வருகிற டிசம்பர் மாதம் முதல் தமிழகம் முழுக்க சென்று மக்களை சந்தித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடப் போகிறார் விஜய். இந்த நிலையில் தனது தமிழக வெற்றிக் கழகம் சம்பந்தப்பட்ட செய்திகளை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக ‛தமிழ் ஒளி’ என்ற பெயரில் ஒரு 24 மணி நேர செய்தி சேனலை விரைவில் அவர் தொடங்கப் போகிறார். இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

Read more

Local News