- Advertisement -
- Advertisement -
- Advertisement -
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி பட ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் 120 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி நடிக்கும் படம் என்றாலே அதன் ஓடிடி உரிமை 100 கோடியைக் கடந்துவிடுகிறது. சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை ஆகியவற்றுடன் மட்டுமே படத்திற்காக போட்ட முதலீட்டை தயாரிப்பாளர்களால் எடுத்துவிட வாய்ப்புள்ளது
- Advertisement -