Touring Talkies
100% Cinema

Tuesday, June 10, 2025

Touring Talkies

‘பென்ஸ்’ படத்தில் இணைகிறாரா லியோ பட நடிகை? வெளிவந்த புது அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனம் மூலம் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார். தற்போது, அவர் எழுதிய கதையின் அடிப்படையில், ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கும் புதிய திரைப்படம் ‘பென்ஸ்’ என்ற பெயரில் உருவாகிறது. இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றுகிறார். சமீப காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மலையாள நடிகர் நிவின் பாலி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகிகளாக பிரியங்கா மோகன், சம்யுக்தா மேனன் ஆகியோர் இணைப்துள்ளதாக தகவல்கள் வெளியாகியன. இந்நிலையில் தற்போது மற்றும் மடோனா செபஸ்டியன் ஆகியோர் படக்குழுவில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News