Wednesday, October 9, 2024

கோலிவுட் டூ பாலிவுட்க்கு செல்கிறாரா மாவீரன் பட இயக்குனர்? தீயாய் பரவும் தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய “குரங்கு பொம்மை” படத்தில் டயலாக் எழுதிய மடோன் அஸ்வின், 2021ஆம் ஆண்டு யோகி பாபு நடிப்பில் “மண்டேலா” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர், 2023ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த “மாவீரன்” படத்தை இயக்கினார்.  

தற்போது மடோன் அஸ்வின் தனது அடுத்த படத்தை ஹிந்தியில் கரண் ஜோகர் தயாரிப்பில் இயக்கப் போகிறார். இந்த படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் முடிவடைந்துவிட்டதாம்.

நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News