Thursday, September 26, 2024

மீண்டும் சூர்யா படத்திற்கு இசையமைக்கிறாரா அனிருத்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூர்யா நடித்துள்ள “கங்குவா” திரைப்படம் சிவா இயக்கத்தில் உருவாகி, இது நவம்பர் 14ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு, சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனது 44 வது படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படத்தை முடித்ததும், ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் மற்றொரு படத்தில் அவர் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வரும் போது, இசையமைப்பாளராக அனிருத் இந்த படத்துக்கு கமிட்டாகியுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

2018 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான “தானா சேர்ந்த கூட்டம்” படத்திற்கு இசை அமைத்த அனிருத், இப்போது சூர்யாவின் 45வது படத்தின் மூலம் மீண்டும் அவருடன் இணையுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News