Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

மூன்றாவது முறையாக கார்த்தியுடன் இணைகிறாரா நடிகை ராஜிஷா விஜயன்???

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள நடிகை ரஜிஷா விஜயன், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக அறியப்படுகின்றார். தமிழில், கர்ணன், சர்தார் 1, ஜெய் பீம் போன்ற முக்கிய கதைகளை கொண்ட சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தற்போது, ரஜிஷா விஜயன், கார்த்தி உடன் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில், ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகம் கார்த்தியுடன் சேர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகிறார். இதில் ரஜிஷா விஜயன் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும், கார்த்தியுடன் சர்தார் 1 படத்தில் பணியாற்றியுள்ள ரஜிஷா விஜயன், தற்போது சர்தார் 2ம் பாகத்திலும் நடிக்கவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News