தென்னிந்திய நடிகை மதுபாலா சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒரு செலிபிரிட்டியா இருக்கிறதால நான் எதையும் இழந்ததா நினைக்கல. எனக்குப் பிடிச்ச வேலைகளை நான் இப்பவும் பண்றேன். கோயிலுக்குப் போறேன். பீச்சுல வாக்கிங் போய்க்கிட்டே சுண்டல் சாப்பிடுறது, சாலையோரக் கடைகள்ல நின்னு பானிபூரி சாப்பிடுறது, டீ குடிக்கிறதுன்னு நான் இப்பவும் ஜாலியா தான் இருக்கேன். அதே சமயம் பொதுவெளியில் யாராவது என்னை கவனிச்சு எனக்கு அட்டென்ஷன் கொடுத்தா அதையும் என்ஜாய் பண்றேன் என்று கூறியுள்ளார்.
