நடிகை ஷோபனா சமீபத்திய பேட்டி ஒன்றில், கேரவனுக்குள் அமர்ந்து இருக்கும்போது தேவையில்லாமல் மொபைல் போனில் சோசியல் மீடியா செய்திகள் என்று நம் கவனம் அந்த பக்கம் திசை திரும்புகிறது. மீண்டும் நம்மை ஷாட்டுக்காக அழைக்கும் போது ஏற்கனவே நடித்த காட்சியின் தொடர்ச்சியை மீண்டும் மனதிற்குள் கொண்டு வந்து நடிப்பதில் தடுமாற்றமும் ஏற்படுகிறது. கேரவன் என்பது ரொம்பவே செலவான ஒரு விஷயம். ஏதோ தவிர்க்க முடியாமல் காலநிலை சரியில்லை என்றால் மட்டுமே அதை பயன்படுத்தலாம். மற்றபடி எனக்கு கேரவன் பயன்படுத்துவதில் உடன்பாடு இல்லை என்று கூறியுள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more