Touring Talkies
100% Cinema

Friday, December 12, 2025

Touring Talkies

பாரம்பரிய உடையில் பனி போல் மின்னும் ஹன்சிகா… வைரல் ஃபோட்டோ ஷூட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மூன்று முக்கிய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் டாப் நடிகையாக பெயர் பெற்றுள்ளார் நடிகை ஹன்சிகா. தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய போது அவரது கொழுத்த தோற்றத்தினால் ரசிகர்கள் அவரை ‘சின்ன குஷ்பூ’ என அழைத்தனர். ஆனால் தற்போது, உடல் எடையை குறைக்கும் நோக்கில் அவர் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது ஹன்சிகா மோத்வானி ‘ரௌடி பேபி’, ‘மேன்’, ‘காந்தாரி’ போன்ற திரைப்படங்களிலும், ‘நாஷா’ எனும் வெப் தொடரிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக காணப்படும் ஹன்சிகா, தொடர்ந்து புதிய போட்டோஷுட்கள் மற்றும் வீடியோக்களை அப்லோடு செய்து வருகிறார், இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுகிறது.

அந்த வகையில், சமீபத்தில் கிராமத்து பெண் தோற்றத்துடன் பாவாடை தாவணியில் தோன்றிய புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களால் விரும்பப்பட்டு, அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

- Advertisement -

Read more

Local News