ரஜினி – மகேந்திரன் கூட்டணியில் உருவான `முள்ளும் மலரும்’, பிரபுவின் `உத்தம புருஷன்’, `ராஜா கைய வச்சா’, `தர்ம சீலன்’, சத்யராஜ் நடித்த `பங்காளி’, சிவாஜியும் பிரபுவும் இணைந்து நடித்த `பசும்பொன்’, விஜயகாந்த்தின் `சின்ன கவுண்டர்’, ஜெயலலிதாவின் `நதியைத் தேடி வந்த கடல்’ , ரகுவரனின் `கலியுகம்’ போன்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர் நடராஜன்.கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த நடராஜன் நேற்று காலமாகியிருக்கிறார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more