மலையாளத் திரையுலகில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதாவது படம் வரும் 24ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்த படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. தியேட்டரில் சென்சார் செய்யப்பட்ட காட்சிகள் ஓடிடி தளத்தில் வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்த படத்திற்கு மூன்றாம் பாககும் உருவாகவுள்ளது.
