Monday, November 4, 2024

லேடி சூப்பர் ஸ்டாருக்கு பிடித்த சீரியல் எது தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிடித்த சீரியல் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல்தான் நயனுக்கு ரொம்பவே பிடித்த சீரியலாம். ஒரு எபிசோடைக்கூட விடாமல் பார்க்கும் அவர் அந்த சீரியலில் நடிக்கும் சைத்ரா ரெட்டி – சஞ்சீவ் நடிப்பையும் வெகுவாக ரசிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News