அமெரிக்காவில் இதுவரையில் வெளியான இந்தியத் திரைப்படங்களில் 22 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து ‘பாகுபலி 2’ படம்தான் முதலிடத்தில் இருக்கிறது. கல்கி 2898 ஏடி படம் 18 மில்லியன், பதான் படம் 17 மில்லியன், ஆர்ஆர்ஆர் 15.34 மில்லியன், ஜவான் 15.23 மில்லியன், புஷ்பா 2 – 15.08 மில்லியன், அனிமல் 15.01 மில்லியன், டங்கல் 12.39 மில்லியன், பத்மாவத் 12.17 மில்லியன், பிகே 10 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைப் பெற்று டாப் 10 இடங்களில் உள்ளன.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more