சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் இருந்த நிலையில் மூன்றாவதாக பவன் என்ற மகன் பிறந்தான்.இந்நிலையில் தனது மூன்றாவது மகன் பவனுக்கு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மகா மாரியம்மன் என்ற தனது குலதெய்வம் கோவிலில் காதணி விழா நடத்தி உள்ளார் சிவகார்த்திகேயன். இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளார்கள்.
