ராஷ்மிகா மந்தனா அறிமுகமான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் அறிமுகமான பெங்களூர் நடிகை தான் சம்யுக்தா ஹெக்டே. 26 வயதாகும் அவர் தமிழில் ஜி.வி. பிரகாஷ் நடித்த வாட்ச்மேன் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொடுத்த படம் என்றால் அது பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான கோமாளி படம் தான்.
நீல நிறத்தில் வி ஓப்பன் நெக் வைத்த கிராப் டாப்பை அணிந்துக் கொண்டு தாய்லாந்து தீவில் Vine பண்ணிய போட்டோக்களை வெளியிட்ட அவர், கவர்ச்சி உடையில் இருக்கும் உயரமான பெண் ஒருவரின் நெஞ்சில் கை வைத்து போஸ் கொடுத்த ஷாக்கிங் போட்டோ ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
26 வயது இளம் நடிகையான சம்யுக்தா ஹெக்டே பார்ட்டிகளில் அடிக்கும் லூட்டிகளையும், பிகினி உடையை அணிந்துக் கொண்டு நீச்சல் குளங்களில் போடும் கும்மாளத்தையும் அப்படியே போட்டோக்களாகவும் வீடியோக்களாகவும் வெளியிட்டு தான் ரொம்பவே ஓபன் டைப் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போல்டான போட்டோக்கள் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிறச் செய்துள்ளன.