Wednesday, April 24, 2024

Uncategorized

அஜித் – விஜய் படப்பிடிப்புகள் எப்போது தெரியுமா?

இந்த ஆண்டு ஆரம்பத்தில் விஜய் ‘வாரிசு’, அஜித் ‘துணிவு’ என இருவர் படங்களும் ஒரே நாளில் வெளியாகின. விஜய், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தை முடித்து அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார். லியோ...

“டைரக்ட் பண்ணுங்க..!”: கோரிக்கை வைக்கும் தாணு! ‘நோ’ சொல்லும் இயக்குநர்!

டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அளித்த பேட்டியில்  கூறிய சுவாரஸ்யமான விசயங்களில் ஒன்று: “ராதிகா நடிக்கும் படம் ஒன்றை தயாரித்தேன். அதில் அவருக்கு கலெக்டர் கேரக்டர். அதற்காக அப்போதே,...

சிவாஜி வாழ்க்கையில் அப்படியே  நடந்த முதல் மரியாதை ஸீன்!

பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி, ராதா உள்ளிட்டோர் நடித்த முதல் மரியாதை திரைப்படம் மறக்க முடியாத ஒன்று. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, பார்ப்பவர் கண்கள குளமாக்கிவிடும். சிவாஜி மரணப்படுக்கையில் நினைவிழந்து கிடப்பார்.. அவரைக் காண்பதற்காக சிறையில்...

பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் படங்களை புகழ்வது அவலம்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு , பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்த படம், மாமன்னன். ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் பெரும் போராட்டத்துக்குப் பிறகு சபாநாயகர் ஆவதுதான் கதை....

தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக..!

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக டி.ஆர்.பி. ரேட்டிங்கில் சன் டிவிதான் நம்பர் ஒன். திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் முதல் இரவுவரை சீரியல்கள் வரிசைகட்டும்.  ரியாலிட்டி ஷோக்களும் ஒளிபரப்பாகின்றன.  இந்த...

வீமர்சனம்: பாயும் ஒளி நீ எனக்கு

என்ற தன்னுடைய முதல் படத்திலேயே விக்ரம் பிரபு மாபெரும் வெற்றியை கொடுத்தாலும் அதன் பிறகு அவர் நடிப்பு திறமைக்கு தீனி போடும் விதமாக படங்கள் அமைந்தது குறைவு தான். கடைசியாக விக்ரம் பிரபு...

விமர்சனம்: பொம்மை

ஃபீல்குட் படங்களை எடுப்பதற்கு பெயர் போன ராதாமோகன் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து வித்தியாசமான படத்தை எடுத்திருக்கிறார். பொம்மை ஃபேக்டரியில் பெயிண்ட் அடிப்பவராக வேலை செய்கிறார் ராஜ் குமார்(எஸ்.ஜே.சூர்யா). சென்னையில் தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கிறார். எந்த...

இராவண கோட்டம் இயக்குநர் விக்ரம் சுகுமாரனுக்கு சிறந்த இயக்குநர் விருது!

சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, இராவண கோட்டம் படம். இவரக்கு, கிழக்கு ஐரோப்பிய திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநர் விருது அளிக்கப்பட்டு உள்ளது. பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக, பணிபுரிந்த விக்ரம் சுகுமாரன்,...