Touring Talkies
100% Cinema

Monday, July 28, 2025

Touring Talkies

HOT NEWS

“இந்திய திரையுலக வரலாற்றிலேயே…”: இந்த தகவல் தெரியுமா?

ஏவி. எம். புரொடக்சன்ஸ் தயாரித்து, எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தியாகு. சிவசங்கரி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு, உருவானது இத்திரைப்படம். ரகுவரன், நிழல்கள் ரவி, எஸ். பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் முக்கய...

ரகுவரன் கொடுத்த கோளாறால் சூப்பராக அமைந்த சீன்!

ஆர்.பி.சவுத்திரி தயாரிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரகுமான், ரகுவரன், சரத்குமார், ரேகா, சித்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த திரைப்படம் புரியாத புதிர். 1990ஆம் ஆண்டில் வெளியான இத் திரைப்படம் பெரிய அளவில் ஹிட்...

“ஏமாற்றிய பாக்யராஜ்!”: கோவை சரளா ஓப்பன் டாக்!

நகைச்சுவை நடிகை கோவை சரளா, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்து உள்ளார். “கோவையில் எனது வீட்டுக்கு அருகில்தான், இயக்குநர் பாக்யராஜ் வீடு. அப்போது அவரது...

கொளுத்தும் வெயிலில் ஸ்வட்டர் போட்டு திரிந்த ரகுவரன்!

மறைந்த நடிகர் ரகுவரன், நடிப்பில் புலி என பெயர் வாங்கியவர். அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்தபோது, திடீரென கேரவேனுக்குள் சென்றவர் திரும்ப வரவே இல்லை. அங்கு சென்று பார்த்தவர்களுக்கு...

கோவை சரளா பார்த்த வேலை! யாரிடமும் சொல்லாத தகவல்!

தமிழ் சினிமாவில் மனோரமாவை எப்படி கொண்டாடுகிறார்களோ அதே அளவுக்கு பெருமையை பெற்று விளங்குபவர் நடிகை கோவை சரளா. பாக்யராஜ் இயக்கி நடித்த, முந்தானை முடிச்சு படத்தில் முதன் முதலில் அறிமுகமானார். அதன் பின்...

சிவாஜியை இப்படி புகழ்ந்த நடிகர் யார்? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பை புகழாதவர்களே இல்லை. அவர்களில் சக நடிகர்களும் உண்டு.  அப்படி ஓர் நடிகர், சிவாஜி கணேசனுக்கு அளித்த புகழாரம் இது: “ தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை...

டிபன்பாக்ஸில் கட்டுக்கட்டாக பணம்! அதிர்ந்த சிவாஜி!

ஜெயகாந்தனின் கதையை அடிப்படையாக வைத்து, கே.விஜயன் இயக்க, சிவாஜி நாயகனாக நடித்து 1969ல் வெளியான திரைப்படம் காவல் தெய்வம். நடிகர் எஸ்.வி.சுப்பையா தயாரித்தார். அவரது சூழலை  அறிந்து சம்பளம் வாங்காமல் நடித்தார் சிவாஜி. ஆனாலும்...

வெண்ணிறாடை நிர்மலாவை நெகிழ வைத்த ஹீரோ!

ஒரு பெரிய ஹீரோவின் படத்தில் நாயகியாக ஒப்பந்தமானார் வெண்ணிற ஆடை நிர்மலா. காலையில் படப்பிடிப்பு. அவரோ மிகத் தாகமதமாக வந்தார். படத்தின் ஹீரோ கடும் கோபமாகிவிட்டார்.  இருவருக்கும் மோதல்! ஆனால் அந்த ஹீரோவே ஒரு கட்டத்தில்...