ரகுவரன் கொடுத்த கோளாறால் சூப்பராக அமைந்த சீன்!

ஆர்.பி.சவுத்திரி தயாரிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரகுமான், ரகுவரன், சரத்குமார், ரேகா, சித்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த திரைப்படம் புரியாத புதிர். 1990ஆம் ஆண்டில் வெளியான இத் திரைப்படம் பெரிய அளவில் ஹிட் ஆனது.

இத்திரைப்படத்தில் ஒரு காட்சியில் ரகுவரன், ‘ஐ நோ.. ஐ நோ..’ என திரும்பத்திரும்ப சொல்லும் காட்சி மிக பிரபலம். வித்தியாசமான முகபாவணையில், தொணியில் அதே வார்த்தையை கூறி அசத்தி இருப்பார்.

இந்த காட்சியை, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஏற்கெனவே திட்டமிடவில்லை.

ரகுவரன் கொடுத்த கோளாறுதான் இந்த காட்சிக்கு அடித்தளமாக அமைந்தது.

அப்படி ரகுவரன் கொடுத்த கோளாறு என்ன..

அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..