டிபன்பாக்ஸில் கட்டுக்கட்டாக பணம்! அதிர்ந்த சிவாஜி!

ஜெயகாந்தனின் கதையை அடிப்படையாக வைத்து, கே.விஜயன் இயக்க, சிவாஜி நாயகனாக நடித்து 1969ல் வெளியான திரைப்படம் காவல் தெய்வம்.

நடிகர் எஸ்.வி.சுப்பையா தயாரித்தார். அவரது சூழலை  அறிந்து சம்பளம் வாங்காமல் நடித்தார் சிவாஜி. ஆனாலும் சுப்பையாவுக்கு உறுத்தல்.

நேரடியாக சம்பளம் கொடுத்தால் சிவாஜி வாங்க மாட்டார் என்பதால், டிபன் காரியரில் கட்டுக்கட்டாக பணத்தை வைத்து, “உங்களுக்குத்தான்.. சாப்பிடுங்க” என கொடுத்தார்.

கேரியரை பிரித்த சிவாஜி,  அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை பார்த்து அதிர்ந்துவிட்டார்.

அதன் பிறகு நடந்தது என்ன..

அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..