“ஏமாற்றிய பாக்யராஜ்!”: கோவை சரளா ஓப்பன் டாக்!

நகைச்சுவை நடிகை கோவை சரளா, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்து உள்ளார்.

“கோவையில் எனது வீட்டுக்கு அருகில்தான், இயக்குநர் பாக்யராஜ் வீடு. அப்போது அவரது பெயர் கோவை ராஜா.  சினிமாவில் சேர வேண்டும் என தீவிரமாக இருந்தார். இருவரது குடும்பமும் நன்றாக அறிமுகம் உண்டு. அப்போது என் வீட்டுக்கு அடிக்கடி வருவார்.

‘நான் இயக்குநர் ஆனால் நீதான் ஹீரோயின்’ என்று சொல்வார்.

அவரது, சுவரில்லா சித்திரங்கள் படம் பெரிய அளவில் ஹிட் ஆனது. ஆனால் அவர் என்னை தொடர்புகொள்ளவில்லை. நம்மை ஏமாற்றிவிட்டாரே என ஆதங்கப்பட்டேன். அப்போது கோவை வந்த அவர், அலங்கார் ஓட்டல் வந்திருந்தார்.

அவரைப் பார்க்க போனேன். பயங்கர கூட்டம். இருந்தாலும் முண்டி அடித்து அவரைப் போய் பார்த்தேன்..”

# அதன் பிறகு நடந்தது என்ன… கோவை சரளாவே சொல்கிறார்.. கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..