கோவை சரளா பார்த்த வேலை! யாரிடமும் சொல்லாத தகவல்!

தமிழ் சினிமாவில் மனோரமாவை எப்படி கொண்டாடுகிறார்களோ அதே அளவுக்கு பெருமையை பெற்று விளங்குபவர் நடிகை கோவை சரளா. பாக்யராஜ் இயக்கி நடித்த, முந்தானை முடிச்சு படத்தில் முதன் முதலில் அறிமுகமானார். அதன் பின் தொடர்ச்சியாக சின்ன சின்ன ரோல்களில் நடித்தார்.

சின்னவீடு படத்தில் 60 வயது கிழவியாக பாக்யராஜிற்கு அம்மாவாக நடித்து அசத்தியிருப்பார். அப்போது அவருக்கும் 20 வயதுதான்.  ஆனால் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

தற்போது டூரிங் டாக்கீஸ் யுடியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள கோவை சரளா, இதுவரை பகிர்ந்துகொள்ளாத பல சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார்.

திரையுலகுக்கு வரும் முன் தான் பார்த்த வேலை ஒன்று குறித்தும் முதன் முறையாக தெரிவித்துள்ளார்.

அவரது முழு பேட்டியை காண, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..