வெண்ணிறாடை நிர்மலாவை நெகிழ வைத்த ஹீரோ!

ஒரு பெரிய ஹீரோவின் படத்தில் நாயகியாக ஒப்பந்தமானார் வெண்ணிற ஆடை நிர்மலா. காலையில் படப்பிடிப்பு. அவரோ மிகத் தாகமதமாக வந்தார்.

படத்தின் ஹீரோ கடும் கோபமாகிவிட்டார்.  இருவருக்கும் மோதல்!

ஆனால் அந்த ஹீரோவே ஒரு கட்டத்தில் நிர்மலாவை நெகிழ வைத்தார்.

நிர்மலா ஏன் தாமதமாக வந்தார்.. பிறகு அரை ஹீரோ எப்படி நெகிழ வைத்தார்.. அந்த ஹீரோ யார்..