Thursday, May 9, 2024

சினிமா செய்திகள்

பைசன் பயோபிக் படம் இல்லையா? நெல்லையில் நடக்கபோகும் 60 நாள் படப்பிடிப்பு…

நடிகர் விக்ரமனின் மகனும் நடிகருமான துருவ் விக்ரமின் மூன்றாவது படமாக பைசன் உருவாக இருக்கிறது. இப்படத்தின் 60 நாட்களுக்கான சூட்டிங் நெல்லையில் தொடர்ந்து நடக்க உள்ளதாக படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய...

இளையராஜா வைரமுத்து மோதல்! இரண்டு தகப்பன்களுக்கு இடையேயான பிரச்சினை என்கிறார் சீமான்…

இசைஞானி இளையராஜா மற்றும் வைரமுத்து இடையேயான பிரச்சனை தொடர்ந்து வரும் நிலையில் பல பிரபலங்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு படத்தின் பிரத்தியேக காட்சியை பார்த்துவிட்டு...

டி.இமான் இசையமைப்பில் முதல் முறையாக பாடிய மனோ! #ELEVEN

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்' பல ஆண்டுகளாக திரையுலகில்...

குட் பேட் அக்லி ஷூட்டிங்க்கு ரெடியான அஜித்… ஹைதராபாத்தில் நடக்கும் ஷூட்டிங்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி.ஜூன் மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்ட நிலையில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டிருக்கும் நிலையில்...

அடங்காத அசுரன்’ ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த ராயன் அப்டேட்!

ப.பாண்டி படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ராயன்.நடிகர் தனுஷ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் ராயன்.சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்...

ஹாலிவுட்க்கு பறந்த மாநாடு’ போஸ்டர்! வெங்கட் பிரபு கொடுத்த பதில்…

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் நடிகர் சிம்பு (எஸ்.டி.ஆர்) நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.இப்படம் டைம் லூப் என்ற கதைகளத்தில் உருவாக்கப்பட்டது, இது தமிழ் சினிமாவில் புதுமையான ஒரு...

அமிதாப் பச்சன்க்கு அப்புறம் இங்க நான் தான்…புகழ்ந்து பேசிய கங்கனா ரனவாத்… கலாய்க்கும் நெட்டிசன்கள்…

மண்டி தொகுதி பாஜக வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கங்கனா தன்னை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் ஒப்பிட்டுப்...

விஜய்க்கு தவிர வேற யாருக்கும் அந்த தைரியம் இல்லை… சமுத்திரக்கனி அதிரடி பேச்சு!

விஜய்யின் அரசியல் வருகை குறித்து இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி பேசியிருக்கிறார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியலுக்கு வந்திருக்கும் தம்பி விஜய்க்கு எனது ஆதரவு எப்போதுமே உண்டு என்று வாழ்த்துக்களை தெரிவித்தார். 200 கோடி ரூபாய்வரை...