கிரீஸ் சென்ற ரஜினிகாந்த் -லாதா வைரலாகும் புகைப்படம்!

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் இன்று மற்றும் நாளை கிரீஸ் நாட்டில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கிரீஸ் சென்றுள்ளார்.இந்நிலையில், கிரீஸ் நாட்டில் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Add a Comment

Leave a Reply