Touring Talkies
100% Cinema

Saturday, June 28, 2025

Touring Talkies

பாலிவுட் பிரபலமான ஷெஃபாலி ஜரிவாலா காலமானார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தி நடிகை மற்றும் இந்தி பிக் பாஸ் 13 சீசனின் பிரபலம் ஷெஃபாலி ஜரிவாலா. இவருக்கு வயது 42.இவருக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இவரை உடனடியாக அவரது கணவர் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார். ஆனால், அங்கே அவரைப் பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், ஷெஃபாலி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இவரது மறைவு திரையுலக்கை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

- Advertisement -

Read more

Local News