சின்னத்திரையில் முன்னணி நடிகையாக இருக்கையில் ரச்சிதா மஹாலெட்சுமி, அவரின் சில சீரியல்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன் மூலம் அவர் மீண்டும் புகழின் உச்சிக்கு சென்றார். தற்போது ரச்சிதா தனது கவனத்தை முழுவதும் சினிமாவில் நடிப்பதில் செலுத்தி வருகிறார்.
இந்த சூழலில், ரச்சிதா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து, மாடர்ன் உடைகளில் வித்தியாசமான போட்டோஷுட்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பைக் உடன் அவர் நடத்திய ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது