தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 9 துவங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 5-ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளதாம்.அக்டோபர் 3-ம் தேதி, விஜய் சேதுபதி பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று, வீடு எப்படி இருக்கிறது என்று காண்பிக்கவிருக்கிறார். அதைத் தொடர்ந்து, 4-ம் தேதி முதல் எபிசோடு ஷூட்டிங் நடைபெறுகிறது, 5-ம் தேதி முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
