- Advertisement -
- Advertisement -
- Advertisement -
பாகுபலியின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் இணைந்து ‘பாகுபலி எபிக்’ படம் வெளியாக இருப்பதால் தற்போது ஓடிடி தளங்களில் இடம் பெற்றிருந்த ‘பாகுபலி 1, 2’ ஆகிய படங்களை அதிலிருந்து தற்காலிகமாக நீக்கி உள்ளார்கள். ‘பாகுபலி எபிக்’ படம் தியேட்டர்களில் ஓடி முடிந்த பிறகு அது மீண்டும் ஓடிடி தளங்களில் இடம் பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -