Touring Talkies
100% Cinema

Saturday, October 25, 2025

Touring Talkies

ஐந்து மொழிகளில் வெளியான ‘பாகுபலி தி எபிக்’ பட டிரெய்லர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2015ல் வெளியான ‘பாகுபலி 1’, 2017ல் வெளியான ‘பாகுபலி 2’ ஆகிய இரண்டு படங்களையும் சேர்த்து ‘பாகுபலி – தி எபிக்’ என்ற பெயரில் அடுத்த வாரம் அக்டோபர் 31ம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள். அதற்கான வெளியீட்டு டிரைலரை நேற்றிரவு படம் வெளியாகும் ஐந்து மொழிகளிலும் வெளியிட்டுள்ளார்கள்.

- Advertisement -

Read more

Local News