Friday, October 11, 2024

அட்லி தயாரிக்கும் தெறி இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தின் முக்கிய அப்டேட் போஸ்டர் வெளியீடு! #BABYJOHN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் ஷங்கரின் துணை இயக்குநராக இருந்து, தனது முதல் படமான ‘ராஜா ராணி’ மூலம் புகழ் பெற்றவர் இயக்குநர் அட்லி. தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் இணைந்து மூன்று வெற்றிகரமான படங்களை அளித்துள்ளார். அதன் பிறகு, பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தை இயக்கினார்.

‘ஜவான்’ திரைப்படம் ரூ. 1,140 கோடி வசூலித்து மிகப் பெரிய சாதனையை படைத்தது. தற்போது, அட்லி தனது தயாரிப்பு நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள்’ மூலம் ‘தெறி’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.

தற்போது, அட்லி தனது தயாரிப்பு நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள்’ மூலம் ‘தெறி’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார். வருண் தவான் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி நாயகிகளாக நடித்துள்ளனர். காளிஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் ஜாக்கி ஷெராஃப்பின் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News