Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

புதிய‌ சொகுசு கார்-ஐ வாங்கிய ஏ.ஆர்.ரகுமான்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வாங்கியுள்ள மகேந்திரா e9 வகை காருடன் ஸ்டைலாக நின்று எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு அவர் இட்ட கேப்ஷன் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, “எனக்குப் பிடித்த இந்திய EV கார் மஹிந்திரா XEV 9e. இந்த ஸ்டைலான இந்திய காருக்கான ஆடியோவை நாங்கள் வடிவமைத்தோம்” எனவும் இந்த காரை தான் பணம் கொடுத்துதான் வாங்கினேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News