Saturday, January 11, 2025

விமர்சனங்களுக்கு மத்தியில் முதல் நாளில் 186 கோடியை அள்ளிய கேம் சேஞ்சர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான தெலுங்குப் படம் ‘கேம் சேஞ்ஜர்’. இப்படம் பான் இந்தியா படமாக வெளியானது.படத்திற்குத் சுமாரான வரவேற்புதான் கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் 186 கோடி என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவ்வளவு தொகையை முதல் நாளில் வசூலித்ததா என பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது ‌

- Advertisement -

Read more

Local News